Photo Stories
Coimbatore Vizha 2023: A unity march was held in Coimbatore to create awareness among school children about religious harmony. Venue: Mahatma Gandhi Memorial, Pothanur, Coimbatore
SimpliCity News Team · 04 Jan 2023
கோயம்புத்தூர் விழா 2023: மத நல்லிணக்கத்தை பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒற்றுமை பயணம் நிகழ்ச்சி, கோவை போத்தனூரில் நடைபெற்றது. இடம்: மகாத்மா காந்தி நினைவிடம், போத்தனூர், கோவை